இரண்டாயிரம் - TopicsExpress



          

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே எவ்வளவு நாகரிகமாக வாழ்ந்திருக்கிறோம் என்பது புரியும். அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம், நாம் நிற்கும் இதே இடத்தில் தானே இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் நம் இனத்தாரும் நின்று இதை கட்டியிருப்பார்கள் என்ற உணர்வோடு பாருங்கள், மிகுந்த பூரிப்போடு இருக்கும். Recent Ysunami brought out this I believe… near Chennai…. worth seeing...
Posted on: Thu, 24 Oct 2013 10:07:05 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015