உடுக்கை இழந்தவன் கைபோல - TopicsExpress



          

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. மு.வ உரை உரை: உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு. Translation: As hand of him whose vesture slips away, Friendship at once the coming grief will stay. Explanation: (True) friendship hastens to the rescue of the afflicted (as readily) as the hand of one whose garment is loosened (before an assembly). Shared from https://market.android/details?id=com.softcraft.thirukural softcraftsystems
Posted on: Fri, 23 Aug 2013 01:31:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015