என் போலிஸ் நண்பன் கிட்ட - TopicsExpress



          

என் போலிஸ் நண்பன் கிட்ட கேட்டேன் லஞ்சம் வாங்காத போலிஸ்காரர் போட்டோ இருந்தா கொடு பேஸ் புக்ல போடணும்.... அவன் சொன்னான்: லஞ்சமே கொடுக்காத பப்ளிக் போட்டோ இருந்தா கொடு நான் சிலை வைக்கிறேன்ன்னு சொல்றான்...
Posted on: Sat, 09 Nov 2013 08:07:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015