* " ஒருவரை ஏமாற்றி - TopicsExpress



          

* " ஒருவரை ஏமாற்றி விட்டேன் என சந்தொஷப்பட்டுக் கொள்ளாதே சில வேளைகளில் அவர் உன் மீது கொண்ட அன்பின் விட்டுக்கொடுப்பே அவரின் ஏமாற்றமாகவும் இருக்கலாம், நீ அவரை ஏமாற்றி விட்டேன் என நினைத்தால் முட்டாள் தனமான விஷயம் வேறு ஏதுமில்லை உனக்கு "...!!! * " கண்ணியமான மனிதன் தன்னைத் தானே குறை கூறிக் கொள்வான்...! " சாதாரண மனிதன் பிறரைக் குறை கூறுவான் "...!!! * " பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வரும் "...!!! * " உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம். ஆனால், உன் சிரிப்பு ஒருவரைக் கூட வேதனைப் படுத்தக் கூடாது "...!!! - பா உ . பாலா * " தமிழராக பிறந்து தமிழ் தெரியாது எனின் நீங்கள் தமிழும் அல்ல தமிழராகவும் மனிதராகவும் இருக்க தகுதி அற்றவர்கள் "...!!! * " தமிழ் அவமானம் இல்லை எங்கள் அடையாளம் "...!!! " தமிழர்கள் இடத்தில் தாய்த் தமிழில் பேசுவோம் "...!!! * " பிறந்து சிறந்த மொழிகளுக்கு மத்தியில் சிறந்து பிறந்த என் தாய்த் தமிழ் மொழியே...!!! " மீண்டும் நான் இறந்து பிறக்க நேர்ந்தால் உன்னை மறவாமல் இருக்க வரம் தருக என்னருமை தாய்த் தமிழ் மொழியே "...!!! - பா உ . பாலா * " தூய்மையில்லாத மனித ஜென்மங்கள் சுமத்தும் சில பழிகள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் எத்தனை எத்தனை வலிகளை ஏற்படுத்தி விடுகின்றன "...!!! * " பணத்திற்க்காய், சுய நலத்திற்காய் பாசத்தை விற்றுவிடாதிர்கள் நீங்கள் நல்ல மனிதராக (தமிழராக) இருந்தால் "...!!! * " ஆறாக ஓடும் தண்ணீருக்கு அழகு அதிகம்...!!! " அதுவே தேங்கி நின்றால் தாக்கம் அதிகம்...!!! * " மௌனம் மொழியாகும் பொழுது கண்ணீர் மட்டுமே வார்த்தைகளாகும் "...!!! * " பரிவோடு பிறந்த பாசம் உள்ளதில் மறையாது...!!! " பழிவாங்க பிறந்த பாசம் உள்ளத்தில் உறையாது "...!!! * " ஒரு புன்னகை கோபத்தை தற்காலிகமாக குறைக்கிறது, அன்பை நிரந்தரமாக விதைக்கிறது...!!! - பா உ . பாலா * " நல்லவனாய் இரு, ஆனால் அதை நிருபிக்க முயற்சி செய்யாதே அதை விட முட்டாள் தனமான விஷயம் வேறு ஏதுமில்லை உனக்கு "...!!! * " என்மேல் பாசம் வைப்பவர்களை நான் வெறுக்கிறேன், சில நாட்கள் பாச மழையில் என்னை நனைய வைத்து விட்டு பல நாட்கள் கண்ணீரில் என்னை மூழ்க வைத்து விட்டுச் செல்வதால்...!!! * " உங்களை அலட்சிய படுத்தியவர்களை விட்டு விடுங்கள், உங்களை அசிங்க படுத்தியவர்களை மறந்து விடாதீர்கள் அவர்கள்களுக்கும் புரிய வைக்கும்படி வாழ்ந்து காட்டுங்கள் பொறுமையோடு...!!! * " நான் சிரித்த நாட்களை விட அழுத நாட்களே அதிகம்...!!! " சோகம் எனக்கொன்றும் புதிதல்ல...!!! " சோகம் மறக்கவே நான் சிரிக்க பழகிக் கொண்டேன்...!!! * " உயிர் போகும் கஷ்டத்திலும் மற்றவரிடம் கையேந்தாதீர்கள், கையேந்தினால் எம் இலட்சியமும், கௌரவமும், சுதந்திரமும் மற்றவரிடம் போய் விடும் "...!!! * " கஷ்டத்திலும் மற்றவரிடம் கையேந்தாதீர்கள் "...!!!" கஸ்டத்திலும் நேர்மையாய் இருங்கள் "...!!! " நீங்கள் ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாதீர்கள் "...!!! " உங்கள் வாழ் நாளிலே அதன் பயனை காண்பீர்கள் "...!!! * " மன்னிப்பு என்பதை பிறர் நமக்கு கொடுப்பதை விட நாம் பிறர்க்கு கொடுப்பதே சிறந்தது "...!!! - பா உ . பாலா * " நித்திரையில் இருக்கும் தமிழா கடலையூம் கடப்போம் வா "...! " வாழும் நாட்களின் நினைவூகளில் மகிழ்வூடன் சிறகடிக்க நினைக்கும் மனிதா பிறந்தோம் வாழ்ந்தோம் என இருக்க நாமொன்றும் எட்டு நாட்கள் வாழும் பட்டாம் பூச்சி அல்ல "...! " இறந்த பின்பும் வாழும் மானிட சாட்சிகள் நாம் "...! " பிரசவித்த வம்சத்தை விழுங்கும் ஐந்தறிவூ ஜீவன்களல்ல நாம் செயற்கை ஜீவன்களையே உருவாக்கும் புத்தி ஜீவன்கள் இன்னுமா புரியவில்லை நாம் யாரென்று.?.?.? " தமிழா சுடலை ஞானம் தேவையில்லை எமக்கு கடலையூம் கடப்போம் வா "...! - பா உ . பாலா * " பாசம் வேஷம் இல்லாதவரை மருந்து...!!! " அதுவே வேஷமானால் அதை விட கொடிய விஷம் இந்த உலகில் வேறு எதுவும் இல்லை "...!!! * " நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம் "...!!! * " நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம் "...!!! * " நஞ்சுடனே ஒரு நாளும் பழக வேண்டாம் "...!!! * " நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம் "...!!! * " அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம் "...!!! * " அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம் "...!!! * " உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே "...!!! - பா உ . பாலா * " நம்மை நேசிக்க சக மனிதர்களிடம் அன்பு மீதம் இருக்கும் என்ற நம்பிக்கையில் தானே விழித்து எழுந்தோம் "...!!! * " அதே எதிர் பார்ப்புடன் நம்மை எதிர் நோக்கும் சக மானிடர்கள் அனைவரையும் அரவணைத்து அன்பு செலுத்துவோம் "...!!! - - பா உ . பாலா * " வாழ்க்கையில் நாம் சந்தித்த ஏமாற்றங்களும், அவமானங்களும், துரோகங்களும் "...!!! " நம்முடைய பலத்தை நாமே தெரிந்து கொள்ள உதவும் "...!!! - பா உ . பாலா * " பழகிப் பார் பாசம் புரியும் "...!!! " பகைத்துப் பார் வீரம் தெரியும் "...!!! - பா உ . பாலா * " மீண்டும் சந்திப்போம் அது வரை இனிய வணக்கங்கள் எல்லோருக்கும் "...! - " நன்றி, வணக்கம், என்றும் நட்புடன் உங்களுடன் "...! - பா உ . பாலா ( யாழ் / நல்லூர் பா உ . பாலா - 87280 லீமோஸ் -> பிரான்ஸ் ) * - Web Site : - facebook/balasingam.balakrishnan - youtube/BALAKRISHNAN87 - youtube/BALASINGAM87100 - youtube/uthayam87 - facebook/balasingam.balakrishnan - dailymotion/Eelam-Yaal-Nallur-B-Bala - https://vimeo/user12779169/videos - https://vimeo/user12779169/ - myspace/tamileelambalakrishnan87 - pulse.yahoo/y - pulse.yahoo/BALASINGAMBALAKRISHNAN * Google + : Balasingam Balakrishnan * " எம் தமிழீழ தேசத்தின் விடுதலைப் பாடல்கள், சிறப்புச் செய்திகள், சிறப்புக் கட்டுரைகள், செய்திகள், நினைவலைகள், மற்றும் கவிதைகள் - எமது அமைப்பின் (தமிழீழ விடுதலைப் புலிகளின்) தாயக விடுதலைப் பாடல்கள், தமிழீழத்தின் சிறப்புச் செய்திகள், சிறப்புக் கட்டுரைகள், செய்திகள், வீரவணக்க நினைவலைகள், மற்றும் புரச்சிக் கவிதைகள் : ஏம்பி-3 (Audio & Mp-3) வடிவில் கேட்ப்பதற்கு : - https://soundcloud/tamil-eelam * " தமிழீழ தேசிய வானொலி - புலிகளின் குரல் வானொலி : - pulikalinkural/ * " சிறப்புச் செய்திகள், சிறப்புக் கட்டுரைகள், செய்திகள், நினைவலைகள், கவிதைகள், உலகின் வினோதங்கள், பல்சுவை செய்திகள், மருத்துவச் செய்திகள், தொழிநுட்ப செய்திகள், தமிழ் திரைப் படங்கள், மற்றும் தமிழ் திரைப் பாடல்கள் : - https://facebook/B.Bala87280Fr - dailymotion/b-u-bala - youtube/UTHAYAM87 - HTTP://TWITTER.COM/BALA87FR - https://twitter/JaffnaBALA - Orkut: Balasingam Balakrishnan * Google + : Balasingam Sathasivam https://plus.google/115095728831266795866 * வீரவேங்கைகள்.கொம் -> முழுமையான மாவீரர் தளம். ( வீரச்சாவடைந்த எமது மாவீரர்களின் விபரங்கள் ): - veeravengaikal/ * பிரான்ஸ் நாட்டில் உள்ளவர்கள் Freebox இல் பார்வையிட : * Freebox இல் யூடியூப் ஜ (YouTube ஜ) பார்வையிட : BALAKRISHNAN87 BALASINGAM87100 UTHAYAM87 * Freebox இல் facebook ஜ பார்வையிட : facebook/balasingam.balakrishnan https://facebook/B.Bala87280Fr * Freebox இல் Dailymotion ஜ பார்வையிட : Eelam-Yaal-Nallur-B-Bala B-U-Bala * Freebox இல் Vimeo ஜ பார்வையிட : https://vimeo/user12779169/videos https://vimeo/user12779169/ * Freebox இல் TWITTER ஜ பார்வையிட : BALA87FR JaffnaBALA * Freebox இல் Google + ஜ பார்வையிட : Balasingam Balakrishnan Balasingam Sathasivam * - நன்றி, வணக்கம். யாழ் / நல்லூர் பா உ . பாலா - 87280 லீமோஸ் -> பிரான்ஸ் * (- Nanri (y), Vanakkam. Yaal / Nallur B U . Bala - 87280 Limoges -> France )
Posted on: Sat, 17 Aug 2013 10:12:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015