ஒழுக்கம் உடைமை குடிமை - TopicsExpress



          

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும். சாலமன் பாப்பையா உரை: தனி மனிதன் தான் வகிக்கும் பாத்தி்ரத்தி்ற்கு ஏற்ற ஒழுக்கம் உடையவனாக வாழ்வதே குடும்பப் பெருமை; அத்தகைய ஒழுக்கம் இல்லாது போனால் இழிந்த குடும்பத்தி்ல் பிறந்தது ஆகிவிடும். Explanation: Propriety of conduct is true greatness of birth, and impropriety will sink into a mean birth. Shared from https://market.android/details?id=com.softcraft.thirukural softcraftsystems
Posted on: Wed, 04 Sep 2013 13:53:31 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015