கொன்றன்ன இன்னா செயினும் - TopicsExpress



          

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும். மு.வ உரை உரை: முன் உதவி செய்தவர் பின்பு கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும். சாலமன் பாப்பையா உரை: முன்பு நன்மை செய்தவரே பின்பு நம்மைக் கொலை செய்வது போன்ற தீமையைச் செய்தாலும் அவர் முன்பு செய்த ஒப்பற்ற நன்மையை நினைத்த அளவில் அத்தீமை மறையும். Explanation: Though one inflict an injury great as murder, it will perish before the thought of one benefit (formerly) conferred. Shared from https://market.android/details?id=com.softcraft.thirukural softcraftsystems
Posted on: Sun, 21 Jul 2013 15:19:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015