காலையில் எல்லா தொலை - TopicsExpress



          

காலையில் எல்லா தொலை காட்சிகளும் இறைவன் திருவுருவங்களை வைத்துமங்கல இசை வைத்து இனிய தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்து இருந்தனர் கலைஞர் தொலைகாட்சியில் சாக்ஸபோன் இசையை வைத்து மங்கல இசை பாடி பின்னால் இசை குறியீடுகளை வைத்து பகுத்தறிவை காப்பாற்றி மற்றும் பட்டாசு ஒளிவீசுவதுபோல் மூவிங் கார்டூன் வைத்து வணிகமும் செய்து விட்டார்கள் ...பகுத்தறிவையும்காப்பற்ற வேண்டும் காசும் பார்க்கணும் என்றால் சும்மாவா
Posted on: Sat, 02 Nov 2013 01:56:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015