கிழக்கு - மேற்கு ரயில் - TopicsExpress



          

கிழக்கு - மேற்கு ரயில் பாதையிலுள்ள, மூன்று MRT நிலையங்களில் நடைபெற்றுவரும் மேம்பாட்டுப் பணிகள், அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் நிறைவு பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. Clementi, Common-wealth, Queenstown ஆகிய நிலையங்களில், பயணிகளுக்கான வசதியை, மேம்படுத்தும் நோக்கில், அந்தப் பணிகள் நடைபெற்று வருவதாக, நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
Posted on: Thu, 31 Jul 2014 12:47:11 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015