காவி - TopicsExpress



          

காவி தீவிரவாதத்தின் பக்கத்தை முடக்குவீர்........!! இறைவின் மாபெரும் கிருபையினால் சமூக வலைத்தளமான முகநூலில் சமுதாய விழிப்புணர்வு பிரச்சாரத்தை அனல் பறக்கும் அளவில் நாம் அனைவரும் மேற்கொண்டு வருகிறோம். நம்முடைய கண்ணியம் நிறைந்த கருத்துக்களுக்கு அழகிய முறையில் விவாதம் மேற்கொள்ளாமல் கருத்தை கருத்தோடு மோத தெரியாமல்... காவி சிந்தனை கொண்டவர்கள் பலர் புறமுதுகை காட்டி ஓடிக்கொண்டிருக் கும் நிலையில்.... தமிழகத்தின் ஸ்லீப்பர் செல்ஸ் என்ற பெயரில் காவி பயங்கரவாதிகள் புதியதாக பக்கம் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். அந்த பக்கத்தில் நம்முடைய சகோதரர்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து... நம் சகோதரர்கள் ஒவ்வொருவரும் தீவிரவாதிகள் என்றும், சிபிஐ யால் தேடக்கூடியவர்கள் என்றும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள். நாம் செய்த உண்மை பிரச்சாரம் இந்த அளவிற்கு அவர்களை கதிகலங்க செய்யும் என்பதை நாம் அறியவில்லை. அமைதி பூங்காவான தமிழகத்தில் இரத்தை ஆற்றை ஓட்ட துடிக்கும் எண்ணத்தின் அடிப்படையில்.... நம்மோடு ஒரு தாய் வயிற்று மக்களாக வாழ்ந்து வரும் நம் தொப்புள் உறவுகளான இந்து, கிறித்தவ மக்களுக்கு நம்மோடு பகைமையை உ நோக்கோடு தொங்கப்பட்ட... காவி தீவிரவாத பக்கத்தை முடக்க இரவு பகல் பாராமல் முடக்க தயாராவீர்.... மதவெறியை மாய்த்து, மனித நேயத்தை காக்கும் வகையில் அனைத்து சமுதாய மக்களும் மனித மிருகங்களுக்கு எதிராக சூளுரைப்போம். கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் உள்ளே சென்று Message க்கும் பக்கத்தில் உள்ள பட்டனை அழுத்தி Report Page என்ற பட்டனை அழுத்தி Hate Speech or Personal attack என்பதை தேர்வு செய்து Targets a religious group என்ற பட்டனை அழுத்தி Submit கொடுக்கவும். மேலும் அந்த பக்கத்திலுள்ள அனைத்து போட்டோக்களையும் ரிப்போர்ட் பண்ணுங்கள் ரிப்போர்ட் பண்ணிவிட்டு நமக்கு தகவல் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம். https://facebook/ TnSleeperCell முகநூலில் நாம் திரும்பும் திசையெல்லாம் இச்செய்தியே வளம் வரும் அளவிற்கு இந்த செய்தியை அனைவரும் Copy Paste பண்ணி பதிவுகளாக வெளியிடுங்கள். சுமாராக 2000 பேர் அப்பத்தினை ரிப்போர்ட் செய்ய வேண்டும் என்பதை மனதில் கொள்ளவும். இதயத்தை இரண்டாக பிளந்தாலும் ஈமானை இழக்காத கூட்டம் என்பதை நிரூபிப்போம் இன்ஷா அல்லாஹ்....
Posted on: Sat, 27 Jul 2013 23:02:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015