சகோதரர்களே எனக்குள் - TopicsExpress



          

சகோதரர்களே எனக்குள் நீண்ட கேள்வி? நாம் யார் என்பதை மற்றவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும் அனானியல்ல என்பதற்காக அடையாளப் படத்திற்காக புகைப்படம் வைக்கலாம் அது அத்தியவசியம். சில சமயங்களில் இருப்பதை விட நல்ல சூழலிலுள்ள புகைப்படம் வைக்கிறோம் அது கூட சரி ஆனால் தினமும் புதுசு புதுசாக பல கோணங்களில் புகைப்படத்தை பகிரும் நோக்கம்தான் என்ன?
Posted on: Sun, 20 Oct 2013 07:51:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015