தினம் ஒரு - TopicsExpress



          

தினம் ஒரு ஹதீஸ்-198 ﺣَﺪَّﺛَﻨِﻲﻋَﻤْﺮٌﻭﺍﻟﻨَّﺎﻗِﺪُ،ﻭَﺍﺑْﻦُﺃَﺑِﻲﻋُﻤَﺮَ، பிறரை நோக்கி விளையாட்டிற்காகக் கூட ஆயுதத்தைக் காட்டி சைகை செய்யாதீர்கள்… ﻗَﺎﻝَﻋَﻤْﺮٌﻭﺣَﺪَّﺛَﻨَﺎﺳُﻔْﻴَﺎﻥُﺑْﻦُﻋُﻴَﻴْﻨَﺔَ، ﻋَﻦْ ﺃَﻳُّﻮﺏَ،ﻋَﻦِﺍﺑْﻦِﺳِﻴﺮِﻳﻦَ،ﺳَﻤِﻌْﺖُﺃَﺑَﺎ ﻫُﺮَﻳْﺮَﺓَ،ﻳَﻘُﻮﻝُﻗَﺎﻝَﺃَﺑُﻮﺍﻟْﻘَﺎﺳِﻢِﺻﻠﻰ ﺍﻟﻠﻪﻋﻠﻴﻪﻭﺳﻠﻢﻣَﻦْﺃَﺷَﺎﺭَﺇِﻟَﻰﺃَﺧِﻴﻪِ ﺑِﺤَﺪِﻳﺪَﺓٍﻓَﺈِﻥَّﺍﻟْﻤَﻼَﺋِﻜَﺔَﺗَﻠْﻌَﻨُﻪُﺣَﺘَّﻰﻭَﺇِﻥْ ﻛَﺎﻥَ ﺃَﺧَﺎﻩُ ﻷَﺑِﻴﻪِ ﻭَﺃُﻣِّﻪِ ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ5103 “ஒருவர் தம் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி (குத்தி விடுவேன் என்பது போல்) சைகை செய்தால், அவர் அதைக் கைவிடும் வரை அவரை வானவர்கள் சபிக்கின்றனர். அவர் உடன்பிறந்த சகோதரராய் இருந்தாலும் சரியே” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 5103 Abu Huraira (ra) reported: The Prophet (sal) said, “He who pointed a weapon towards his brother the angels invoke curse upon him even if he is his real brother so long as he does not abandon it (the pointing of weapon towards one’s brother Muslim)“. [Muslim 5103]
Posted on: Wed, 10 Jul 2013 00:11:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015