தெய்வம் தொழாஅள் கொழுநன் - TopicsExpress



          

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை. மு.வ உரை உரை: வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும். கலைஞர் உரை: கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி் அவனையே தொழுதி்டும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள். சாலமன் பாப்பையா உரை: பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும். Translation: No God adoring, low she bends before her lord; Then rising, serves: the rain falls instant at her word!. Explanation: If she, who does not worship God, but who rising worships her husband, say, let it rain, it will rain. Shared from https://market.android/details?id=com.softcraft.thirukural softcraftsystems
Posted on: Sat, 28 Sep 2013 08:58:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015