திருப்பதியில் போய் - TopicsExpress



          

திருப்பதியில் போய் பாலாஜி யை தேடும் அன்பர்களே ..இந்த மருத்துவர் அந்த சில மணிநேரங்களில் லார்ட் பாலாஜி ஆகிவிட்டார்.. வளர்க என்றென்றும் அவர் மருத்துவ தொண்டு .. facebook சமூக வலைததளத்துக்கும் நன்றி . இந்த ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் ரொம்ப சக்தி வாய்ந்தது. சரியாய் பயன்படுத்தினால் மனிதயினம் முன்னேற பெரும் உதவியாய் இருக்கும். ஆனா இது ஒரு Double edged weapon. இதனை பலர் தவறாய் பயன்படுத்தி தவறு இழைப்பதும், பயன்படுத்த தெரியாமல் வீணடிப்பதும் தான் வேதனையா இருக்கு .
Posted on: Sat, 22 Jun 2013 09:21:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015