"தம்பி சூர்யா தான் இந்த - TopicsExpress



          

"தம்பி சூர்யா தான் இந்த தலைமுறையின் சூப்பர் ஸ்டார்" என்று இன்று நடந்த சிங்கம் வெற்றி விழாவில்(படம் வந்து ஒரு வாரம்கூட ஆகலை அதுக்குள்ள வெற்றி விழா அதுவேற காமெடி) நடிகர் விஜயகுமார் கூறினார்... இதை பாக்கும் போது "கண்ணா லட்டு தின்ன ஆசையா" படத்துல வர ஒரு காமெடி தான் ஞாபகம் வருது... "இங்க பாரு சார்லி சாப்ளின் , MR.BEAN எல்லாம் பண்ண முடியாத அளவுக்கு இங்க இவனுங்க காமெடி பண்ணிட்டு இருக்கானுங்க அப்படினு சந்தானம் சொல்றது அப்படியே இவனுங்க நிகழ்ச்சிக்கு பொருந்தும் "...
Posted on: Tue, 09 Jul 2013 17:38:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015