நாம் விரும்பும் - TopicsExpress



          

நாம் விரும்பும் நண்பரின் எல்லா ஸ்டேடஸ் அப்டேட்ஸும் தானாக நம் பக்கத்துக்கு வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? இதற்காக ஃபேஸ்புக் புதிய வழிமுறையைக் கொடுத்துள்ளது. விரும்பும் நண்பரின் பக்கத்திற்குப்போய் cover photo மீது இருக்கும் Friends என்ற tab மீது கிளிக் பண்ணினால் settings என்றொரு option கிடைக்கும். அதில் Most updates என்ற இடத்தில் இருக்கும் டிக் மார்கினை All updatesஎன்ற இடத்திற்கு மாற்றி விடுங்கள்.... உங்கள் அன்பு நண்பர் ஃபேஸ்புக்கில் தும்மினாலும் சரி, இருமினாலும் சரி உங்களுக்கு கேட்காமல் அது நடந்துவிடாது..... எஞ்சாய் ஃபேஸ்புக்கிங்க்... Like and share...
Posted on: Tue, 25 Jun 2013 04:51:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015