நன்றாங்கால் நல்லவாக் - TopicsExpress



          

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன். மு.வ உரை உரை: நல்வினை விளையும் போது நல்லவை எனக் கருதி் மகிழ்கின்றனர், தீவினை விளையும் போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ. கலைஞர் உரை: நன்மையும் தீமையும் வாழ்க்கையில் மாறி மாறி வரும். நன்மை கண்டு மகிழ்கிறவர்கள், தீமை விளையும்போது மட்டும் மனம் கலங்குவது ஏன்?. சாலமன் பாப்பையா உரை: நல்லது நடக்கும்போது மட்டும் நல்லது என அனுபவிப்பவர், தீயது நடக்கும்போது மட்டும் துன்பப்படுவது ஏன்?. Translation: When good things come, men view them all as gain; When evils come, why then should they complain?. Explanation: How is it that those, who are pleased with good fortune, trouble themselves when evil comes, (since both are equally the decree of fate) ?. Shared from https://market.android/details?id=com.softcraft.thirukural softcraftsystems
Posted on: Fri, 25 Oct 2013 07:01:18 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015