நம்மூர்ல இப்படி டி.அர்.பி ரேட்டிங்க்குக்கு சண்டை போட்டானுங்கன்னா, நம்ம புள்ளைகள கடத்தி நிகழ்ச்சியில தானமா குடுத்தாலும் குடுத்துட்டு அநாதைக் குழந்தைன்னு கவர்மெண்ட்டுல சர்டிஃபிகேட்டும் வாங்கிருவானுங்க.. போனாப்போகுதுன்னு நமக்கே அந்தக் குழந்தையை திருப்பி டி.வி புரோகிராம்லகுடுத்தாலும் குடுப்பானுங்க.. அவ்வளவுதூரம் டி.ஆர்.பி ரேட்டிங் பைத்தியம் முத்தி இருக்கு... arabia.msn/news/offbeat/2020192/babies-given-away-live-on-air-in-pakistani-talk-show-3/
Posted on: Sun, 11 Aug 2013 05:11:52 +0000