பெண்களை அழைக்கும் - TopicsExpress



          

பெண்களை அழைக்கும் முறையில் மதுரை பசங்களுக்கும் மற்ற ஊர் பசங்களுக்கும் உள்ள வித்தியாசம். சாதாரனமாக வாடி போடி என்று கூப்பிடும் மற்ற ஊர் பசங்ளுடன் ஒப்பிடுகையில் வாமா போமா என்று தன்னை பெற்ற அம்மாக்கு இணையாகவும் , தன் தங்கையை வா புள்ள போ புள்ள என்று தன் தங்கையை தான் பெற்ற மகளுக்கு இணையாக மதித்து கூப்பிடும் நம்ம மதுரை பசங்க மேன்மையானவங்க தான். "அம்மா அவ இன்னும் துங்குறாமா" என்று சொல்லும் மத்த ஊருக்காரங்களை விட "யம்மா அந்தபுள்ள இன்னும் துங்குது" என்று சொல்லும் நம்ம பசங்க சிறந்தவங்க தான் நம்ம பசங்க அவ இவ என்று திட்டுறதுக்குதான் பயன்படுத்துவோம். ஆனா அவங்க சாதாரணமா சொல்றாங்க !! வாடி போடி என்று உரிமை உள்ளவர்களிடம் மட்டுமே பயன்படுத்துவோம். நம்ம மதுரை பொண்ணுகளும் கூப்பிட விடமாட்டாங்க. இது மதுரை மற்றும் சுற்றி உள்ள ஊர் பசங்களுக்கும் பொருந்தும். மத்தவங்களுக்கு வேணும்னா இது பட்டிக்காட்டுத்தனமா தெரியலாம். ஆனா நான் சொல்வது, பெண்ணினத்தை மதிக்க தெரிஞ்சவங்க நம்ம பசங்க !! இது என்னுடைய கருத்து.
Posted on: Thu, 19 Sep 2013 16:11:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015