பேஸ்புக்கில் நீங்கள் - TopicsExpress



          

பேஸ்புக்கில் நீங்கள் எந்த வகை ? 1.கட்டுப்பாட்டுடன் இருப்பவர்கள் :- குறிப்பிட்ட நேரம் மட்டும் வருபவர்கள். 2.தேவைப்படும் நேரத்தில் கட்டுப்பாட்டை கொண்டுவந்துவிடுபவர்கள் :- நேரமிருந்தால் முழுநாளும் இருப்பவர்கள். நேரமில்லையெனில் முழுநாளும் வராமல் இருப்பவர்கள். 3.கட்டுப்பாட்டை இழந்தவர்கள் :- தூங்கும் நேரம் தவிர்த்து எந்நேரமும் இருப்பவர்கள். ( சமயத்தில் தூங்கும் நேரத்தைக்கூட குறைத்துக்கொள்பவர்கள் ) முதலிரண்டு வகையில் இருந்தால் பிரச்சினையில்லை.ஆனால் மூன்றாவது வகையில் நீங்கள் இருப்பின்,பேஸ்புக் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை.நீங்கள்தான் பேஸ்புக்கின் கட்டுப்பாட்டில் உள்ளீர்கள். ஏறக்குறைய ஆபத்தான அடிமை மனநிலை இது. சுதாரித்துக்கொள்க !! :-)
Posted on: Fri, 23 Aug 2013 07:03:04 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015