பலர் ஏன் கமண்டில் - TopicsExpress



          

பலர் ஏன் கமண்டில் பதிலளிப்பதில்லை ? தன்னுடைய சொந்த கருத்தா இருந்தா,சொந்தமா யோசிச்சி பதிவிட்டிருந்தா... நீங்க எத்தன கமண்ட் போட்டாலும்,அதாவது பதிவு சம்பந்தமான சந்தேகங்களுக்கு,விமர்சனங்களுக்கு பதில் சொல்வார்கள்.. ஆனா பதிவ எங்கியாவது திருடி போட்ருந்தாங்கன்னா நீங்க என்னதான் வளைச்சி வளைச்சி கமண்ட் போட்டாலும் பதில் வராது ஒரு நாளும் (பதிவ சுடலாம்,கமண்ட சுட முடியாதே ;-) ) மத்தபடி நீங்க நினைக்கிற மாதிரி அவங்க ஒன்னும் கவுரவம் புடிச்சவங்களும் இல்ல,பிரபலமா இருக்கிறதாலயும் இல்ல :-) ஸ்டேட்டஸ் திருடர்கள் அவ்வளவே :p # சில பேரு சொல்லலாம் (சொல்லுவாங்க) எனக்கு அதுக்குலாம் நேரமில்ல நேரமில்லாதவங்களுக்கு இங்க என்னய்யா வேல ? ம் நேரமாகுது சட்டுபுட்டுனு ஆரம்பிங்க :p
Posted on: Mon, 25 Nov 2013 13:42:43 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015