முகநூலில் இடும் - TopicsExpress



          

முகநூலில் இடும் பதிவுகளில் இவர்கள் தனக்கே உரிய பாணியில் என்னைக் கவர்கிறார்கள் ... வெங்கடேஷ் ஆறுமுகம் -நகைச்சுவை... Gowri Shankar படத்துடன் கூடிய பொன்மொழிகள் ,தத்துவங்கள்.. Shiva Ayyapan Sankarapandiyan - நமது படங்களுக்கு கவிதை பாடும் கவிஞர்...சிவகாசியின் GOOGLE MAP .... Selvi Shankar -தினசரி நிகழ்ச்சிகளை அழகாகச் சொல்லும் விதம், Venn Nilaa - கடி, கவிஞர் மகுடேஸ்வரன் - கவிதைகள், Monak Artist - தூரிகை பேசும் கவிதைகள் , Murali Munus - ரோஜாக்கள், கணினி விஜெய் - நகைச்சுவைத் துணுக்குகள்... Sudha Anand - கவிதைகள் ... Kamru Deen, Mani Kandan beautiful salem புகைப்படப் பதிவுகள்... ஓவியர் புகழேந்தி-இலங்கை பிரச்சனை குறித்த ஓவியங்கள்... Arivu Artist, Jeeva Artist - variety ஓவியங்கள்... Shakthi Vel புகைப்படப் பதிவுகள்... புகைப்படப் பிரியன் - போட்டி பதிவுகள்.. பட்டியல் இப்படி நீண்டு கொண்டே செல்கிறது....
Posted on: Sat, 23 Nov 2013 05:18:40 +0000

Recently Viewed Topics




© 2015