மிகவும் அவசரம் !!!!! 10 - - TopicsExpress



          

மிகவும் அவசரம் !!!!! 10 - செப்டம்பர் கடைசி நாள் !!!! இன்னும் 3000 கையெழுத்துக்கள் தேவை !!!! நண்பர்களே, இலங்கை திருமலைப் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை கோரி ஒரு மனுவை சர்வதேச மன்னிப்புச் சபைசமர்ப்பித்துள்ளது. 10 ஆயிரம் கையெழுத்துக்கள் தேவை என சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது. எட்டரை கோடி தமிழர்கள் வாழும் இவ்வுலகில் இதுவரை வெறும் 7000 ஆயிரம் கையெழுத்துக்கள் மட்டுமே பதிவாகி இருக்கின்றன. இந்த இணையத்தை பார்வையிட்டு உடனே உங்கள் கையெழுத்தை பதிவு செய்யுங்கள்: campaigns.amnesty.org/actions/demand-truth-from-sri-lanka-president#.Uh-SS7RFmmg.facebook
Posted on: Fri, 30 Aug 2013 19:01:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015