மத்திய போலீஸ் படையில் - TopicsExpress



          

மத்திய போலீஸ் படையில் டிரேட்ஸ்மேன் பணி ***மத்திய போலீஸ் படைகளில் ஒன்றான சஷாத்ரா சீமா பால் போலீஸ் படையின் குரூப் ‘சி’ டிரேட்ஸ்மேன் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணியும் - பணியிட விவரமும்:1. சிடி (சமையலர்) - 2512. சிடி (வாஷர்மேன்) - 1953. சிடி (பார்பர்) - 644. சிடி (சபைவாலா) - 1415. சிடி (வாட்டர் கேரியர்) - 896. சிடி (வெயிட்டர்) - 67. சிடி (கார்பென்டர்) - 38. சிடி (பெயின்டர்) - 169. சிடி (டெய்லர்) - 1410. சிடி (காப்ளர்) - 2611. சிடி (கார்டனர்) - 5உடற்தகுதிகள்: உயரம்- 167.5 செ.மீ., மார்பளவு- 78&83 செ.மீ. உயரம் மற்றும் வயதுக்கு ஏற்ற எடையும் பெற்றிருத்தல் வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை: சான்றிதழ் பரிசீலனை, உடல் தகுதி அளவிடுதல், உடல் திறன் தேர்வு, எழுத்து தேர்வு, மருத்துவ பரிசோதனை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.விண்ணப்ப கட்டணம்: ரூ.50. இதை தேசியமயமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியில் காசோலையாக எடுத்து அனுப்ப வேண்டும்.சிடி (சமையலர்), சிடி (பார்பர்), சிடி (வாஷர்மேன்). சிடி (வெயிட்டர்), சிடி (கார்பென்டர்) ஆகிய பணி களுக்கு விண்ணப்பிப்பவர்கள் Accounts Officer, SSB,FTR, HQ Ranikhet என்ற பெயரில் Ranikhet ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளையில் பிராஞ்ச் கோட் 0704-ல் மாற்றும் வகையில் செலுத்த வேண்டும்.சிடி (வாட்டர் கேரியர்), சிடி (சபைவாலா), சிடி (பெயின்டர்), சிடி (டெய்லர்), சிடி (காப்ளர்), சிடி (கார்டனர்) ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் The Deputy Inspector General, SHQ, SSB, Tezpur ஸ்டேட் வங்கி கிளை பிராஞ்ச் கோட் 0195-ல் மாற்றத்தக்க வகையில் காசோலையாக எடுத்தல் வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: சிடி (குக்), சிடி (பார்பர்), சிடி (வாஷர்மேன்), சிடி (வெயிட்டர்) சிடி (கார்பென்டர்) பணிகளுக்கு விண்ணப்பவர்கள் The Deputy Inspector General, SASHASTRA SEEMA BAL FRONTIER, HQ: RANIKHET, SEWA BHAWAN (GANIYADEOLI), PO: SADAR BAZAR, PIN: 263645.UTTARAKHAND.சிடி (வாட்டர் கேரியர்), சிடி (சபைவாலா), சிடி (பெயின்டர்), சிடி (டெய்லர்), சிடி (காப்ளர்), சிடி (கார்டனர்) பணிகளுக்கு விண்ணப்பிப்பவற்கள் The Deputy Inspector General, SASHASTRA SEEMA BAL, SECTOR HQ: TEZPUR, (Near Tezpur College), (AGNIGARH), P.O: TEZPUR SONITPUR DISTRICT. PIN: 734428 (ASSAM). என்கிற முகவரிக்கு அனுப்புதல் வேண்டும்.விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2013மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய ssbrectt.gov.in என்ற இணைய தளத்தை பார்க்கவும்.
Posted on: Sun, 21 Jul 2013 10:30:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015