வேணும்ன்னா - TopicsExpress



          

வேணும்ன்னா வெள்ளைக்காரண்ட்ட இருந்து வாங்குன சுதந்திர தின வாழ்த்துகள்ன்னு சொல்லிக்கலாம், மத்தப்படி இன்னும் ஆதிக்க சாதியினரிடம், அரசியல்வாதிகளிடமும், அதிகார வர்க்கத்திடம் அடிமைகளாக தான் இருக்கின்றோம்................அதுக்காக லஞ்சம் கொடுத்து வாங்குன Ration card, Passport, Voters card, Driving license, வீட்டுமனை பட்டா போன்றவற்றையெல்லாம் திருப்பி தர இயலாது.
Posted on: Wed, 14 Aug 2013 02:52:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015