வெறுக்கப்படுகிறவரிடம் - TopicsExpress



          

வெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சு மரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையல்ல! --------------------------------------------------------------- நச்சுப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று - குறள் 1008 --------------------------------------------------------------- The wealth of him who is disliked (by all) is like the fruit-bearing of the etty tree in the midst of a town
Posted on: Tue, 24 Sep 2013 06:33:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015