உபயோகமான - TopicsExpress



          

உபயோகமான செய்தி, பகிர்ந்து கொள்ளுங்கள்....ஒருநாள் உங்களுக்கே உதவ நேரிடலாம்..... ============================== ========== நீங்கள் செல்லும்போது வழியில் ஏதாவது முக்கிய ஆவணங்களான, ~~~PASSPORT ~~~DRIVING LICENCE, ~~~PAN CARD, ~~~VOTER ID, ~~~RATION CARD, ~~~BANK PASSBOOK, ~~~ATM CARD முதலியவற்றில் ஏதாவதை கண்டால், உடனடியாக அவற்றை அருகில் உள்ள POST BOX - ல் போட்டு விடவும். அஞ்சலகம் அதனை உரிமையாளர்களிடம் சேர்த்து விடும். உதவும் மனப்பான்மை கொண்ட, நல்ல உள்ளங்கள் இதனை அதிகமாக SHARE செய்து மற்றவர்களுக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி தங்களை அன்புடன் நான் ( Admin ) கேட்டுக்கொள்கிறேன். இதனை SHARE செய்வதினால் எனக்கென்ன பயன் என்று நினைத்து, இதனை SHARE செய்யாமல் செல்லும் சகோதர சகோதரிகளே......ஒரு நாள் இது உங்களுக்கும் உதவக்கூடும் என்பதனை மறந்திடவேண்டாம். அக்கறையுடன் இதனை SHARE செய்த, அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள..
Posted on: Sat, 20 Jul 2013 14:08:13 +0000

Trending Topics



opicsexpress.com/Happy-Let-It-Go-and-Let-It-Flow-Friday-The-energies-have-been-topic-694238500603003">Happy Let It Go and Let It Flow Friday! The energies have been
Feeling highly Bless I once was a victim of domestic
MOVIE QUIZ -- 04/15/14 Hi Davids B. S., Stuart, Scott, Steve
The Gospel According to Ed, Chapter 2, Verses 1 to 21: 1 And it
Does God Give Bad Gifts? By Paul Ellis Does God give us
SOOOOOOOO.... As Im leaving work, I get a phone call from the guy
WHO ARE WE IN THE STORM? One might find it pertinent to

Recently Viewed Topics




© 2015