2. ஒரு ஹோட்டலுக்கு - TopicsExpress



          

2. ஒரு ஹோட்டலுக்கு போகிறீர்கள். கட்டடம் இடிகிறது. உங்களுக்கு அடி படுகிறது. அதற்கு ஹோட்டல் நிர்வாகமே பொறுப்பு. ஒரு கார் ரேசுக்குப் போகிறீர்கள். ரேசில் ஓடும் கார் தப்பிப்போய் (பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தும்) உங்களை இடித்துவிடுகிறது. அதற்கு ரேஸ் நிர்வாகி பொறுப்பேற்க மாட்டார். ஏனெனில், 1. ரேசில் வரும் ரிஸ்க் உங்களுக்கு ஏற்கனவே தெரியும்.(அதை ஏற்றதாகத்தான் டிக்கெட் எடுத்திருக்கிறீர்கள்.) 2. அவர்கள் தரப்பிலிருந்து பாதுகாப்பு ஏற்பாடும் செய்திருக்கிறார்கள். (இருப்பினும், மனிதனேயத்தோடு ஏற்பாட்டாளர் பொறுப்பு ஏற்கலாம். ....கவனிக்க “லாம்)
Posted on: Sat, 17 Aug 2013 08:17:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015