2 பேர் மரணம் நேற்று இரவு - TopicsExpress



          

2 பேர் மரணம் நேற்று இரவு மதுரை பேரையூர் அம்மாபட்டி அழகர் சாமி என்பவர் இதே போல் மரணம் அடைந்தார்.அதிகாலை மதுரை ஜவகர் என்ற வாலிபரும் மூச்சு திணறி பலியானார். தடுப்புச் சுவர் அமைக்கலாமே தடாகத் திற்குள் அருவி நீர் கொட்டும் பகுதியில் தடுப்பு சுவர் அமைத்தால் இது போன்ற உயிர் இழப்புக்களை தடுக்க முடியும்,மேலும் அருவிக் கரையில் மருத்துவ முதலுதவி மையம் அமைக்க வேண்டும் என்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். Read more at: tamil.oneindia.in/news/2013/06/22/tamilnadu-courtallam-main-falls-becomes-death-trap-to-tourists-177630.html#slide212921
Posted on: Sat, 22 Jun 2013 08:35:18 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015