24-10-14 FRIDAY தினம் ஒரு ஆன்மிக - TopicsExpress



          

24-10-14 FRIDAY தினம் ஒரு ஆன்மிக சுற்றுலா DAILY one Anmiga Tour---- Surutapalli Temple, Sayana Shivan ABOUT 56 KM from Chennai, on the Tamil Nadu-Andhra Pradesh border, is a small village called Surutapalli, which houses the only Sayana Sivan (sleeping Shiva) called Pallikondeswarar. The temple has an interesting history which is as follows: Once Indra lost his kingdom and found that only if he consumed the Divine Nectar he could rule. So there was a tug of war between the devas and asuras to obtain this nectar. The Devas and Asuras got together to churn the ocean, using Mandramalai & Vaasuki, the snake. As they continued to churn the ocean, Vaasuki the snake began to tire and started spewing its poison. Siva came and consumed all the poison. Thus Siva became blue up to his throat and is also known by the name Neelakandan ( neela-blue colour, kandam-throat).Goddess Parvati rushed and held his neck so that the poison would not spread to the whole of his body. Shiva then became drowsy and selected a village called Surutapalli (near Chennai), where he is seen sleeping on the lap of Parvathi. This is the only temple that houses Lord Shiva in a sleeping position.Narada, meanwhile, passed on the message and down came the Devas, Brahma, Vishnu and the Saptarishis, to have darshan. They were promptly stopped by Nandi who asked them all to come after some time, as Shiva was resting. All of them waited. Shiva, when he woke up, was filled with extreme happiness and danced (Ananda Thandavam). This day, when the Devas, Brahma, Vishnu, Narada and Saptarishis had Shiva darshan was a Krishnapaksha Trayodasi (Stiravaram, Saturday). This is the Mahapradosham day. Pradhosham, generally, is a significant occasion observed with great piety at all Shiva temples. It is believed that all the Devas & Gods are assembled in the Shiva temples during Pradosham time. Further, the first pradosham was on a Saturday & hence Sani Pradosham is even more auspicious. அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில், சுருட்டப்பள்ளி, சித்தூர்-517 589, ஆந்திரா. காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். எங்குமே காணமுடியாத கோலத்தில் சிவன் பள்ளி கொண்ட நிலை. இங்கு அனைத்து தெய்வங்களும் தம்பதி சமேதராக அருள்பாலிப்பது தனி சிறப்பாகும். பள்ளி கொண்ட ஈஸ்வரன் - சர்வ மங்களாம்பிகை, வால்மீகிஸ்வரர் - மரகதாம்பிகை, விநாயகர் - சித்தி, புத்தி, சாஸ்தா - பூரணை, புஷ்கலை, குபேரன் - கவுரிதேவி, சங்கநிதி மற்றும் பதுமநிதி தன் மனைவியருடன் இப்படி அனைவரும் தத்தம் மனைவியருடன் அருள்பாலிக்கின்றனர். தெட்சிணாமூர்த்தி இத்தலத்தில் தான் தன் மனைவி தாராவுடன் தம்பதி சமேதராக அருள்பாலிக்கிறார். வியாழக்கிழமைகளில் இவரை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். பிரகாரத்தில் விநாயர், முருகன், பிருகு முனிவர், பிரம்மா, விஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், சந்திரன், குபேரன், சூரியன், சப்தரிஷிகள், இந்திரன் வீற்றிருக்கிறார்கள். பிரதோஷ பூஜை தோன்றுவதற்கு மூலகாரணமாக இருந்த தலமே சுருட்டப்பள்ளிதான். இவ்வுலகை காப்பதற்காக அமிர்தத்தை கொடுத்து விட்டு விஷத்தை உண்ட இந்த பள்ளிகொண்ட நாதனை சனிக்கிழமைகளில் வரும் மகாபிரதோஷ தினத்தில் வழிபட்டால் இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கும்.பதவியிழந்தவர்கள் மீண்டும் அடைவர், பதவி உயர்வு கிடைக்கும், திருமணத்தடை விலகும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர் என்பது நம்பிக்கை. பிரார்த்தனை நிறைவேறியவுடன் சிவபெருமானுக்கு பிரதோஷ தினத்தன்று வில்வமாலை அர்ச்சனை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
Posted on: Fri, 24 Oct 2014 02:36:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015