Ajith Fans - Is This TRUE? - அஜீத் - TopicsExpress



          

Ajith Fans - Is This TRUE? - அஜீத் ரசிகர்கள் கவனத்திர்க்கு...................... நேற்று ஒரு போஸ்ட்டில் ஒருவர் ஆரம்பம் படம் குறித்து குறிப்பிட்டிருந்தார்....... படம் நல்லா இல்லைனா அவ்வளவுதான் அதுக்கு ஏன்டா கோடி கணக்கு கலெக்ஷனும் விஜய் ரசிகர்னு சொல்லனும் ஒத்துகோங்கப்பான்னு.............. அதுக்கு ஒருத்தர் ஃபேவரா கமென்ட் போட்டிருந்தார் எனக்கு அதிர்ச்சி ஏன் என்றால் அவர் அஜீத்தின் தீவர ரசிகர் பில்லா 2 விமர்சனம் எழுதிய போது கூட பொங்கினார்............. நான் உடனே அவரின் தனிபெட்டி செய்தியில் கேட்டேன் - ஏங்க அன்னைக்கு என்னை கோவிச்சிகிட்டீங்க ஆனா இன்னைக்கு அஜீத்துக்கு ஆப்போஸிட்டாய் எழுதீறீங்கன்னு - அவர் சொன்னார் - முதல்ல சாரி ரவி சார் அன்னைக்கு மேட்டருக்கு - ஆனா நான் இப்ப அஜீத் ரசிகர் இல்லைனு, ஏன்னு கேட்டேன் அவர் சொன்ன தகவல் எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது, ஆனாலும் உங்கள் கவனத்திர்க்கு...........(இந்த போஸ்ட் அவர் அனுமதியுடன் அவர் பெயர் இல்லாமல் பதிகிறேன்). அவர் கூறியது - சார் அஜீத் ரசிகர் மட்டுமல்ல நிறைய ரசிகர் மன்றங்களும் அஜீத்தின் சமீபத்திய பேச்சுகளால் கலைக்கபட்டது. அது மட்டுமல்லா நீங்க ரஜினி கமல் உட்பட நேத்து வந்த விஜய் சேதுபதி படம் ரிலீஸ் ஆனாலும் போய் பாருங்க அந்த தியேட்டர்ல கட் அவுட் இருக்கும் கூடவே அந்த ஏரியா ரசிகர் மன்றம் அந்த ஹீரோவோட எடுத்துகிட்ட போட்டோ இருக்கும் ஆனா அஜீத் ரசிகர் மன்றம் வெச்ச பிளக்ஸில் எந்த ரசிகரோ அல்லது ரசிகர் மன்றமோ அல்லது அதன் தலைவரோ அஜீத்துடன் எடுத்து கொண்ட போட்டோவும் இருக்காது / பிளக்ஸோ போஸ்ட்டரோ இருக்காது. இப்படி அஜீத்தே செல்ஃபிஷாய் இருக்கும் போது நான் மட்டும் ஒரு 10 வருஷமா தலை ரசிகராய் இருந்தது வேஸ்ட் சார் ஒரு பயலும் மதிக்க மாட்டேங்குறாங்க. அஜீத் ரசிகர்களையும் ரசிகர் மன்றங்களையும் மீட் பன்றது இல்லை ஒரு கோர்டினேஷ்னே இல்லைனு..................... இது எவ்வளவு அளவுக்கு உண்மை? நான் ஒரு 8 தியேட்டர்ல பிளக்ஸை செக் பண்ண சொன்னேன் - ஆமா எதுலேயும் அஜீத்தோட சேர்ந்து எடுத்த போட்டோ ஒன்னு கூட இல்லை.........................
Posted on: Sat, 09 Nov 2013 02:19:25 +0000

Trending Topics



icnic and Lake

Recently Viewed Topics




© 2015