Centre for the Study of Human Rights of the University of Colombo - TopicsExpress



          

Centre for the Study of Human Rights of the University of Colombo conducted a series of seminars recently to provide human rights education to security forces personnel attached to Security Force Headquarters, Wanni (SFHQ-W), and officers of the Civil Security Department. This two-day programme, which was held at the auditorium of the Security Force Headquarters in the Wanni, included resource persons from different disciplines related to human rights. This initiative was conducted in line with Recommendation 9.60 of the Lessons Learnt and Reconciliation Commission (LLRC), which encourages to provide comprehensive, island-wide human rights education programmes targeting the school children, youth, members of the Security Forces, and the Police etc. Source: Sri Lanka Army වන්නි ආරක්ෂක සේනා මූලස්ථානයට (SFHQ-W) අනුයුක්තව සේවය කරන ආරක්ෂක සේනා නිළධාරීන් සහ සිවිල් ආරක්ෂක දෙපාර්තමේන්තුවේ නිළධාරීන් සඳහා මානව හිමිකම් පිළිබඳව අධ්‍යාපනය ලබා දීමට කොළඹ විශ්ව විද්‍යාලයේ මානව හිමිකම් අධ්‍යන කේන්ද්‍රය විසින් සම්මන්ත්‍රණ මාලාවක් පසුගියදා පවත්වන ලදී. වන්නි ආරක්ෂක සේනාංක මූලස්ථාන ශ්‍රවණාගාරයේ පැවැත්වුනු මෙම දෙදින වැඩමුළුවට මානව හිමිකම් සම්බන්ධ විවිධ ක්ෂේත්‍රවල සම්පත්දායකයන්ගේ දායකත්වය හිමිවිය. පාසල් ළමුන්, තරුණයන්, ආරක්ෂක හමුදාවල සාමාජිකයන් සහ පොලීසිය යනාදීන් ඉලක්ක කර ගනිමින්, පුළුල්ව සකසන ලද මානව හිමිකම් පිළිබඳව අධ්‍යාපනික වැඩසටහන් දීප ව්‍යාප්තව පැවැත්වීමට කටයුතු සම්පාදනය කිරීම යන උගත් පාඩම් හා ප්‍රතිසන්ධාන කොමිසමේ 9.60 නිර්දේශයට අනුව මෙම වැඩසටහන ක්‍රියාත්මක වේ. මූලාශ්‍රය: ශ්‍රී ලංකා යුධ හමුදාව வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் (SFHQ-W) பாதுகாப்புப் படை உறுப்பினர்கள், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரிகள் ஆகியோருக்கு மனித உரிமைகள் கல்வியை வழங்குவதற்கான கருத்தரங்குத் தொடரை கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகளுக்கான கற்கை நிலையம் நடாத்தியிருந்தது. வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த இரண்டு நாள் நிகழ்ச்சித் திட்டம், மனித உரிமைகள் சம்பந்தமான வெவ்வேறான துறைகளிலிருந்து வள ஆளணியினரை உள்ளடக்கியிருந்தது. பாடசாலைச் சிறுவர்கள், இளைஞர்கள், பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்கள், பொலிஸார், ஏனையோர் ஆகியோரை இலக்காகக் கொண்டு முழுமையான, நாடாளாவிய ரீதியிலான மனித உரிமைக் கல்வி நிகழ்ச்சித் திட்டங்களை ஊக்குவிக்கும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரை 9.60 இற்கு ஏற்ப இந்த முன்னெடுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மூலம்: இலங்கை இராணுவம் (Photo Credits: Sri Lanka Army)
Posted on: Wed, 20 Aug 2014 11:37:45 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015