Dear Change Makers: I just want to remind you that all clubs have - TopicsExpress



          

Dear Change Makers: I just want to remind you that all clubs have to complete their financial obligations before 30th Sept 2013, for getting qualified. Since 28,29,30 are all hoilidays, Please note it down that 27th might be the last date to receive (please note to receive, not to send) SAR dues & Subscription payments. You may still pay the District Dues till 30th Sept 2013 at DG Office at Trichy. I am attaching 2 lists - one showing the district dues payments another one sent by Rotary News Office, regarding Subscription pending. KIndly keep Sept 15th as the last date, so that you can avoid last minute rush. For any clarification you may directly contact either me or Dist Secy Admin Baskaran. Rotary office works from 9 am to 6 pm and the staff tel no is : 98429 35211 For any administrative work you are free to contact my office. Thank you for your understanding. மாற்றங்களை செய்வோரே! உங்களுடைய சங்கத்தின் அனைத்து Financial Obligations -ஐயும் இந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதிக்குள் கட்டி உங்கள் சங்கத்தை ஒரு Qualified சங்கம்-ஆக வைத்துக் கொள்ளுங்கள் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன். Sept 28,29 மற்றும் 30 தேதிகள் அனேகமாக லீவு நாட்களாக இருப்பதால் செப்ட் 27-ஐ கடைசி தினமாக வைத்து கொள்ளுவோம். சவுத் ஆசியா ஆபீஸ்-க்கு உங்கள் SAR Dues மற்றும் ரோட்டரி நியூஸ் சந்தா Sept 27-க்குள் போய் சேருமாறு (தயவு செய்து நோட் பண்ணிக்கவும் - அனுப்புவதற்கு அல்ல - போய் சேர்வதற்கு) அனுப்ப வேண்டும். மாவட்ட சந்தா தொகையை வேண்டுமானால் கடைசி நாளாகிய 30th Sept 2013 -வரையிலும் திருச்சியில் உள்ள மாவட்ட ஆளுநர் அலுவலகத்தில் கட்டலாம். இந்த e-mail -வுடன் இரண்டு ஸ்டேட்மெண்ட் -களை அனுப்பி உள்ளேன். 1. மாவட்ட சந்தா நிலவரம் 2. ரோட்டரி நியூஸ் சந்தா நிலவரம் (as per ரோட்டரி நியூஸ் ஆபீஸ்). கடைசி நேர நெருக்கடிகளை தவிர்க்க Sept -15 -க்குள் உங்கள் சங்க சந்தாக்களை அனுப்பி வைக்குமாறு உங்களை கேட்டுக் கொள்கிறேன். உங்கள் சந்தேகங்களை என்னிடமோ அல்லது மாவட்ட செயலர்(Admn) பஸ்கரிடமோ கேட்டு தெளிவு பெறுங்கள். ரோட்டரி மாவட்ட அலுவலகம் காலை 9.00 மணி - மாலை 6.00 மணி வரையிலும் இயங்கி வருகிறது. அலுவலக அலைபேசி 98429 35211 டெலிபோன் 0431-2415211. உங்கள் ரோட்டரி பணிகளை மற்றும் அனைத்து ரோட்டரி தகவல்களையும் பெற உபயோகிதுகொள்ளவும். புரிந்து கொண்டமைக்கு நன்றி! This helps Rotary! Rtn.Gopal S Dist Governor 2013-14 RI DIST 3000
Posted on: Fri, 06 Sep 2013 05:11:30 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015