Idha innoru page la dan paathan!! Nalla idea va irundhudhu! Sari - TopicsExpress



          

Idha innoru page la dan paathan!! Nalla idea va irundhudhu! Sari nama page members kum use agumnu ingayum upload panran!! நமது பக்கத்தில் 1 லட்சத்து 70 ஆயிரம் நண்பர்கள் இருக்காங்க..இதில் எத்தனை பேர் நல்ல வேலையில் உள்ளார்கள் என்று எனக்கு தெரியாது...வேலையில் உள்ள நண்பர்களுக்கு என் அன்பான வேண்டுகோள் என்னவென்றால் உங்கள் அலுவுலகத்தில் ஏதேனும் வேலை காலியாக இருந்தால் நீங்கள் எங்கள் இன்பாக்ஸ்கு அனுப்புங்கள்..நங்கள் நமது பக்கத்தில் சொல்கிறோம்...நம் மற்ற நண்பர்களும் பயனடையட்டுமே சகோதர சகோதரிகளே. !_!
Posted on: Mon, 02 Dec 2013 11:01:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015