Ivesia Solutions - TopicsExpress



          

Ivesia Solutions நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு(Any Graduate) சென்னையில் வேலைவாய்ப்பு.... Ivesia Solutions நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு(Any Graduate) வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்க்கான நேர்முகத் தேர்வு சென்னையில் ஆகஸ்ட்-16 அன்று நடைபெறுகிறது. இதில் அணைத்து பட்டதாரிகளும் கொள்ளலாம். நல்ல ஆங்கில புலமை இருந்தால் பட்டபடிப்பு கருத்தில் கொள்ளபடாது (பட்டபடிப்பு முடிக்காதவ கூட பங்கு கொள்ளலாம்) கூடுதல் தகவல்கள் : Should possess GOOD COMMUNICATION; EDUCATION IS NOT A CONSTRAINT Should be willing to work in FIXED US TIMINGS & WEEKEND OFF Candidates will be working in US VOICE PROCESS; NOT A SALES PROCESS & NO TARGET Freshers Can Also Apply Walk in DATE : 16 th Aug, 2013 TIME : 11AM – 6.30 PM Address: IVESIA SOLUTIONS, NEW NO 36, VIJAYARAGHAVA ROAD (NEAR VANI MAHAL), T.NAGAR, CHENNAI – 17.
Posted on: Wed, 14 Aug 2013 17:39:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015