Puan Sri Janaki Athi Nahappan, also known as (born February 25, - TopicsExpress



          

Puan Sri Janaki Athi Nahappan, also known as (born February 25, 1925), is a founding member of the Malaysian Indian Congress and one of the earliest women involved in the fight for Malaysian (then Malaya) independence. நேதாஜியின்இந்திய தேசிய இராணுவத்திற் சேர்ந்து இந்தியாவின் விடுதலைக்காகப் போராடியவர் Nahappan grew up in a well-to-do Tamil family in Malaya and was only 16 when she heardSubhas Chandra Boses appeal to Indians to give whatever they could for their fight for Indian independence. Immediately she took off her gold earrings and donated them. She was determined to join the womens wing, the Rani of Jhansi Regiment of the Indian National Army. There was strong family objection especially from her father. But after much persuasion, her father finally agreed. She is among the first women to join the Indian National Army organised during theJapanese occupation of Malaya to fight for Indian independence with the Japanese. Having been brought up in luxury, she initially could not adapt to the rigours of army life. However, she gradually got used to military life and her career in the Regiment took off. She became second in Command of the Rani of Jhansi Regiment. After World War II she emerged as a welfare activist. Nahappan found the Indian National Congresss fight for Indian independence inspiring and joined the Indian Congress Medical Mission in then Malaya. In 1946 Nahappan helpedJohn Thivy to establish the Malayan Indian Congress, which was modelled after the Indian National Congress. The party saw Thivy as its first president. Later in life, she became a senator in the Dewan Negara of the Malaysian Parliament. ______ புவான்ஸ்ரீ ஜானகி ஆதி நாகப்பன்Puan Sri Janaki Athi Nahappan, பிறப்பு: 1925) மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். மலாயா என்று அழைக்கப்பட்டமலேசியாவின் சுதந்திரத்திற்குப் போராடிய பழம் பெரும் முன்னோடிகளில் ஒருவர். நேதாஜியின்இந்திய தேசிய இராணுவத்திற் சேர்ந்து இந்தியாவின் விடுதலைக்காகப் போராடியவர். தன்னுடைய 18 வயதிலேயே இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து, ஜான்சி ராணி படையில்துணைத் தளபதியாகப் பதவி உயர்ந்தவர். பர்மா இந்திய எல்லையிற் துப்பாக்கி ஏந்தி ஒரு போர் வீராங்கனையாகக் களம் கண்டவர். நேதாஜியின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகத் திகழ்ந்து பிரித்தானியர்களுக்கு எதிராகச் செயற்பட்டவர். இந்தியாவின் பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் மலேசியப் பெண்
Posted on: Sat, 30 Nov 2013 16:46:00 +0000

Trending Topics




© 2015