ahaa thanks JP :) சிவப்பரிசிப் - TopicsExpress



          

ahaa thanks JP :) சிவப்பரிசிப் பணியாரம். தேவையானவை :- சிவப்பரிசி - 2 ஆழாக்கு தலை தட்டி உளுந்து அதன் மேல் கோபுரமாக வைக்கவேண்டும். உப்பு - 1 டீஸ்பூன் எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு. செய்முறை:- சிவப்பரிசி , உளுந்தைக் கழுவி ஒன்றாக ஊறவைத்து 2 மணிநேரம் கழித்து உப்பு சேர்த்து அரைக்கவும். அரை டீஸ்பூன் சீனி சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு அடித்து எண்ணெயைக் காயவைத்துப் பணியாரங்களாக ஊற்றி எடுத்து மிளகாய்த் துவையலோடு பரிமாறவும். நன்றி : தேனம்மை லக்‌ஷ்மணன் Thenammai Lakshmanan
Posted on: Wed, 08 Oct 2014 11:25:54 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015