bu Mas`ud (may Allah be pleased with him) reported that the - TopicsExpress



          

bu Mas`ud (may Allah be pleased with him) reported that the Messenger of Allah (peace be upon him) said: When someone spends on his family seeking a reward from Allah, it will be counted to him a charity. (Reported by Al-Bukhari and Muslim) அறிவிப்பவர் அபூ மஸூது (ரலி) “ தன் குடும்பத்தினரின் நலனுக்காகவும் அவர்களுடைய மகிழ்ச்சிக்காகவும் (ஹலாலான முறையில்) செய்யும் செலவுகள் அல்லாஹ்விடத்தில் சதக்காவாக கருதப்படும். “ என்று அன்னலம் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பெறப்பட்ட படிப்பினை 1. ஒரு கணவன் தன் மனைவிக்காக செய்யும் செலவு தர்மம் செய்த நன்மையை பெற்றுத் தறும். 2. குடும்ப நலனில் போதிய அக்கரை செலுத்த இஸ்லாம் வழியுருத்துகிறது. Lessons Deduced 1. The husband is rewarded for spending money on his wife. 2. Islam exhorts its followers to support their wives and children.
Posted on: Sat, 29 Jun 2013 09:13:34 +0000

Recently Viewed Topics




© 2015