vaan nila nila lyrics-pattina pravesam tamil song lyrics/ - TopicsExpress



          

vaan nila nila lyrics-pattina pravesam tamil song lyrics/ வான் நிலா நிலா bit.ly/12vbo94 (Tamil paadal varigal) Movie Name:Pattina pravesam Song Name:Vaan nila nila Singer:S.P.Balasubramanium Music Director:M.S.Viswanathan Lyricist:Kannadhasan Lyrics:- Vaan nilaa nilaa alla Un vaaalibam nilaa Thaen nilaa enum nilaa En dheviyin nilaa Nee illaadha naal ellaam Naan theyntha venilaa Maan illaadha oorile saayal kannilaa ? Poo illaatha mannile jaadai pennilaa ? Vaan nilaa nilaa ... Dheivam kallilaa ? Oru thogaiyin sollilaa ? Ponnilaa ? pottilaa ? Punnagai mottlaa ? Aval kaattum anbilaa ? Inbam kattilaa ? aval dhegam kattilaa ? Theethilaa kaadhalaa ? oodalaa ? koodalaa ? Aval meettum pannilaa ? Vaan nilaa nilaa .. Vaazhkai vazhiyilaa ? Oru mangaiyin oliyilaa ? Oorilaa ?naattilaa ? aanandham veettilaa ? Aval nenjil yettilaa ? Sontham irulilaa ? Oru poovaiyin arulilaa ? Ennilaa ? aasaigal ennilaa ? Kondathu yen ? Adhaich solvaai vennilaa ? Vaan nilaa nilaa .. வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா நீ இல்லாத நாள் எல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா மான் இல்லாத ஊரிலே சாயல் கண்ணிலா ? பூ இல்லாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா ? வான் நிலா நிலா.. தெய்வம் கல்லிலா ? ஒரு தொகையின் சொல்லிலா ? பொன்னிலா? பொட்டிலா? புன்னகை மொட்டிலா ? அவள் காட்டும் அன்பிலா ? இன்பம் கட்டிலா ?அவள் தேகம் கட்டிலா ? தீதிலா காதலா ? ஊடலா? கூடலா ? அவள் மீட்டும் பன்னிலா ? வான் நிலா நிலா .. வாழ்க்கை வழியிலா ? ஒரு மங்கையின் ஒளியிலா ? ஊரிலா ? நாட்டிலா ?ஆனந்தம் வீட்டிலா ? அவள் நெஞ்சின் ஏட்டிலா ? சொந்தம் இருளிலா ? ஒரு பூவையின் அருளிலா ? எண்ணிலா ?ஆசைகள் என்னிலா ? கொண்டது ஏன் ? அதைச் சொல்வாய் வெண்ணிலா .. வான் நிலா நிலா .. bit.ly/13SQhRx tamil-paadal-varigal/தமிழ் பாடல் வரிகள்tamil-paadal-varigal.blogspot/
Posted on: Fri, 19 Jul 2013 14:21:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015