y should not we recruit women for police.. in an - TopicsExpress



          

y should not we recruit women for police.. in an interview... அதிகாரி: 2+2 பெண்: 4 அதிகாரி:அமெரிக்க யனாதிபதி யார்? பெண்:ம்ம்ம்.. பராக் ஒபாமா அதிகாரி:வெரி குட்,மகாத்மா காந்தியை கொன்றது யார்? பெண்:ம்ம்ம்...தெரியல சார் அதிகாரி:சரி நீங்கள் வீட்டுக்குபோய்டு நாளை வந்து சொல்லுங்க அந்த பெண் வீட்டுக்கு சென்றதும் நண்பியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது நண்பி: நேர்முக தேர்வுக்கு சென்றியே,வேலை கிடைத்ததா?? பெண்: (உற்சாகமாக) ஆம் வேலை கிடைத்துவிட்டது. முதல் வேலையே ஒரு கொலை கேஷ். 24 மணித்தியாலத்துகுள்ள குற்றவாளியை கண்டுபிடிக்கணும்...
Posted on: Sun, 30 Jun 2013 08:01:26 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015