youtube/watch?v=GbP4leiQ8AU#t=97 Last night I had a dream - TopicsExpress



          

youtube/watch?v=GbP4leiQ8AU#t=97 Last night I had a dream Lord Buddha was shot dead by the police- guardians of the law. His body lay drenched in blood on the step of the Jaffna Library Under cover of darkness came the ministers. “His name-not in our lists Why did you him?” they ask in anger. “No, sirs, no There was no mistake. Without bumping him off it was impossible to harm even a fly. Therefore…,” they stammered. “Okay, okay, Hide the corpse.” The ministers vanish. The men in civvies dragged the corpse into the library. They heaped the books, rare and valuable, ninety thousand in all. They lit the pyre with the Cikalokavada Sutta. Thus the remains Of the Compassionate One were burned to ashes along with the Dhammapada. by M.A.Nuhman புத்தரின் படுகொலை! ---------------------------------- நேற்று என் கனவில் புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார். சிவில் உடை அணிந்த அரச காவலர் அவரைக் கொன்றனர். யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே அவரது சடலம் குருதியில் கிடந்தது. இரவில் இருளில் அமைச்சர்கள் வந்தனர். எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை பின் ஏன் கொன்றீர்? என்று சினந்தனர். இல்லை ஐயா, தவறுகள் எதுவும் நிகழவே இல்லை இவரைச் சுடாமல் ஓர் ஈயினைக் கூடச் சுடமுடியாது போயிற்று எம்மால் ஆகையினால்...... என்றனர் அவர்கள். சரி சரி உடனே மறையுங்கள் பிணத்தை என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர். சிவில் உடையாளர் பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர். தொண்ணூறாயிரம் புத்தகங்களினால் புத்தரின் மேனியை மூடி மறைத்தனர் சிகாலோவாத சூத்திரத்தினைக் கொழுத்தி எரித்தனர். புத்தரின் சடலம் அஸ்தியானது தம்ம பதமும்தான் சாம்பல் ஆனது. - எம்.ஏ.நுஃமான் ----------------------------------------------------- මම දිටිමි සිහිනයක් ඊයේ රෑ මරන ලදහ බුදුහිමියෝ වෙඩි තබා නීතිය රකින පොලිසිය විසින් ලෙයින් පෙගුණු ශ්රී දේහය වැතිර තිබිණි යාපා පටුනේ පුස්තකාලය අභියස පැමිණියහ ඇමතියෝ අඳුරට මුවා වීල ප්රශ්න කළහ කෝපාවිශ්ට වල ,නැත මොහුගේ නම අපේ ලැයිස්තුවේ වැරදීමක් වෙලාවත් ද?, ,නෑ නෑ ඇමතිවරුනිෟ වැරදීමක් වෙලා නැහැල නොයවා මොහු පරලොව හානියක් කළ හැකි ද කුරා කුහුඹියෙකුටවත් ?, තැතනූහ පොලිස්කාරයෝ —හා හරි හරිෟ සඟවාපියව් සිරුර වහා ම, කියමින් අතුරුදන් වූහ ඇමතියොA එකෙණෙහි ම ඇදගෙන යනු ලැබිණ ශ්රී දේහය පුස්තකාලය තුළට සිවිල් ඇඳුමින් සිටි පොලිස්කාරයෝත ගොඩගැසූහ දේහය මත පොත් ඉතා දුර්ලභ ඉතා අගනා අනූ දහසක් ඉක්බිති ගිනි තැබූහ චිතකයට සිඟාලෝවාද සූත්රය ගිනි හුල ලෙස ගෙන මෙසේ ගිනිබත් විය රන් වන් බුදු බඳ දම්මපදයත් සමඟ --------------------------------------------------
Posted on: Sat, 31 May 2014 19:25:04 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015