அன்பார்ந்த தமிழ் - TopicsExpress



          

அன்பார்ந்த தமிழ் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தேசிய தின வாழ்த்துக்களும் வணக்கங்களும். எதிர் வரும் 24-08-2013 சனிக்கிழமை மாலை சரியாக 6.30 மணிக்கு பாலஸ்தியர் சாலையில் உள்ள சிலோன் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் இரண்டாம் தளத்தில் மாதவி இலக்கிய மன்றத்தின் சார்பாக சிங்கப்பூர் தேசிய தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. 48 ஆவது பிறந்த நாள் காணும் நமது சிங்கப்பூரின் பெருமைகள் பற்றி மிகச்சிறந்த உரையை சிங்கப்பூரின் புகழ் பெற்ற xxxxxx ஆற்ற உள்ளார்கள். சிங்கப்பூரின் சிறப்புகள் பற்றி கவிதைகள் , பள்ளி மாணவ மாணவிகளின் ஆடல் பாடல் சிறப்பு அம்சங்களும் உள்ளூர் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் , முனைவர் ரெத்தின வெங்கடேசன் அவர்களின் கம்பராமாயண தொடர் சொற்பொழிவும் நடைபெற உள்ளன. சிந்திக்கும் செவிக்கும் விருந்து அளிக்கும் வண்ணம் நடைபெற உள்ள இந்த சிங்கப்பூர் தேசிய தின விழாவை இரவு விருந்துடன் கண்டு மகிழ. குறைவான இருக்கைகளே உள்ளதால் உங்கள் வருகையை முன் பதிவு செய்து உறுதி செய்து கொள்ளுங்கள். மேல் விபரங்களுக்கு அழைக்கவும். தமிழ்நெஞ்சர் டாக்டர் என்.ஆர்.கோவிந்தன் PPM BBM , தலைவர் மாதவி இலக்கிய மன்றம் தொடர்பு என் : 9116 6043 ADMISSION IS FREE , ALL ARE WELCOME COME AND JOIN THE NATIONAL DAY CELEBRATION G.O.H Will be one of the ministers , Please keep yourself free to attend and support this event. Thank You , Tamizh Nenjar Dr.N.R.Govinden PBS PBM BBM President , MLS Senior Grassroot leader & Patron.
Posted on: Fri, 23 Aug 2013 05:39:04 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015