அருட்செல்வம் - TopicsExpress



          

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள. கலைஞர் உரை: கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்தி்ருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட் செல்வத்துக்கு ஈ.டாகாது. சாலமன் பாப்பையா உரை: செல்வங்கள் பலவற்றுள்ளும் சிறந்தது அருள் என்னும் செல்வமே. பொருட்செல்வம் இழிந்த மனிதரிடமும் உண்டு. Translation: Wealth mid wealth is wealth kindliness; Wealth of goods the vilest too possess. Explanation: The wealth of kindness is wealth of wealth, in as much as the wealth of property is possessed by the basest of men. Shared from https://market.android/details?id=com.softcraft.thirukural softcraftsystems
Posted on: Mon, 09 Sep 2013 13:23:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015