ஆபிஸ் மொபைல் மைக்ரோ - TopicsExpress



          

ஆபிஸ் மொபைல் மைக்ரோ சாப்ட் நிறுவனம் ஆப்பிள் ஐ-போன்க்கு என தனித்துவம் வாய்ந்த அப்பிளிகேஷனை தயாரித்துள்ளது. அதுதான் ஆபிஸ் மொபைல்(Office Mobile). இதனை உபயோகிக்க “ஆபிஸ் 365“ல் தனி கணக்கு வைத்திருக்க‌ வேண்டும். இந்த வசதி 1 மாதத்திற்கு இலவசமாகவும் அதற்கு மேல் பணம் கட்டி தொடரவும் என மைக்ரோசாப்ட் கூறுகின்றது. இந்த அப்ளிகேஷன் மூலம் மைக்ரோசாப்ட் வேர்டு(MS-WORD), மைக்ரோசாப்ட் பவர்பாய்ண்ட்(POWER POINT), எக்ஸல் ஷீட்(EXCEL SHEET) என அனைத்தையும் ஐ-போன் வழியாக உபயோகிக்கலாம். ஆபிஸ் 365 கணக்கு தொடங்க office.microsoft/en-us/ அப்ளிகேஷன் https://itunes.apple/us/app/office-mobile-for-office-365/id541164041?mt=8 கீழ்காணும் ஆப்பிள் சாதனங்கள் மட்டும் இந்த அப்ளிகேஷனை உபயோகிக்கமுடியும். iPhone 4 iPhone 4S iPhone 5 iPOD Touch( 3,4,5 generation ) iPad mini IOS 6.1 இது போக மைக்ரோசாப்ட் ஆப்பிள் சாதனங்களுக்கென கீழ்காணும் அப்ளிகேஷன்களை தயாரித்துள்ளது.. skydrive microsoft onenote photo synth wordament
Posted on: Wed, 19 Jun 2013 20:53:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015