இந்த பூமி குடும்பத்தில் - TopicsExpress



          

இந்த பூமி குடும்பத்தில் நமது சூரியனை பூமி சுற்றிக்கொண்டு அதோடு தன்னைத்தானே சுற்றிகொள்கிறது..அதுதான் 24 மணி நேரம் 365 நாட்கள் (கொஞ்சம் சொச்சம் கூட)என நிரூபணம் ஆகி இருக்கிறது!! அப்படி இருக்கும்போது சூரியன் கிழக்கே உதித்து மேற்கே மறைகிறான் என சொல்வது ஞாயமில்லை,நாமதான் பூமில இருந்துகிட்டு சூரியன சுத்துறோமே ஒழிய சூரியன் அங்கேயே தான் இருக்கிறது.. ஆக திசை தொழுதலை மிக முக்கிய அம்சமாக கொண்ட நாமறிந்த மிக முக்கிய 3 மதங்களின் ஆதார விசயமே கேள்விக்குறியதாக இருப்பதாக எண்ணுகிறேன்!! ##நாத்திகமில்லை ,பகுத்தறிய விழையும் ஒரு சிறு வினா!! பதில்களை வேண்டி அன்புடன் நான்!!
Posted on: Fri, 30 Aug 2013 04:26:59 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015