இந்திய உளவுத் - TopicsExpress



          

இந்திய உளவுத் துறையில்(Intelligence Bureau) இணைந்து பணியாற்ற பலருக்கும் விருப்பம் இருக்கும். ஆனால் அதற்க்கு யார்? யார்? விண்ணபிக்கலாம் உள்ளிட்ட தகவல்கள் பலருக்கும் தெரிவதில்லை. இந்திய புலனாய்வு அமைப்பில்(Intelligence Bureau) பட்டதாரிகளுக்கு(Any Graduate) 750 Assistant Central Intelligence Officers காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த பணிகளுக்கு அனைத்து பட்டதாரிகளுகும் விண்ணபிக்கலாம். இந்தியாவின் அதி முக்கியத்துவம் வாய்ந்த IB துறையில் இணைந்து சமூக விரோதிகளின் குற்ற செயல்களிலிருந்து நாட்டினை பாதுகாப்போம். இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது? யார் விண்ணபிக்கலாம்? உள்ளிட்ட முக்கிய தகவல்கள் : Intelligence Bureau Vacancy Details: Location: All India Name Of The Post: Assistant Central Intelligence Officer 750 Posts Qualification: Graduation or equivalent from a recognized University. Pay: 9,300 – 34,800 plus Grade Pay 4,200/- Age: 18-27 years,Upper age limit is relaxable by 5 years for SC/ST and by 3 years for OBC candidates. Upper age limit is also relaxable for Departmental Candidates with 3 years continuous service, upto 40 years and also certain other categories in accordance with the instructions or orders issued by Central Government from time to time. Fee: Rs. 100/- (Rupees Hundred only). Only male candidates belonging to General and OBC category are required to pay the fee. All SC/ST and female candidates are exempted from payment of examination fee. How To Apply: Applications should be submitted only through ON-LINE registration by logging on to the website mha.nic.in. Applications will not be accepted through any other mode. Wrong information in any column may lead to the application getting rejected altogether. Last Date: 12-08-2013 More Details mha.nic.in/pdfs/DtlAwdtz-ACIO-II-130713.pdf Apply Online mha.nic.in/
Posted on: Wed, 31 Jul 2013 10:57:25 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015