இன்றைய கேள்விகள்: 1. - TopicsExpress



          

இன்றைய கேள்விகள்: 1. பின்வருவனவற்றுள் எது தேசியக் கடனாகக் கருதப்படுவதில்லை? a) வருங்கால வைப்பு நிதி b) ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்கள் c) தேசிய சேமிப்புச் சான்றிதழ் d) நீண்ட கால, அரசாங்க உறுதிப்பத்திரங்கள் Which of the following is not viewed as a national debt? a) Provident Fund b) Life Insurance Policies c) National Saving Certificate d) Long-term Government Bonds 2. பின்வருவனவற்றுள், வருவாய்த் துறை செலவினத் தொகைக்கான கணக்குகளை மத்திய அரசாங்கத்தின் எந்தக் கணக்குத் தலைப்பின் கீழ் பராமரிக்கும்? a) பாதுகாப்பு b) வட்டி செலுத்து தொகைகள் c) மானியங்கள் d) மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்குமான நிதிநல்கைகள் Which one of the following heads of expenditure of the Central government accounts for the amount revenue expenditure? a) Defence b) Interest payments c) Subsidies d) Grants to statges and union territories 3. ஒரு பொருளாதார நெருக்கடியின் போது, வீழ்ச்சியையும் வருமானங்கட்கு ஏற்ப நுகர்வோர் ஒரு குறிப்பிட்ட வகையில் எதிர்வினையாற்றுவார்கள்: a) உடனடிப் பயன்பாட்டிற்கல்லாத, நீண்ட நாள் நீடித்துப் பாதுகாக்கக் கூடிய பொருட்களின் பால் நுகர்வுப் பங்கு உயரும். b) வருமானங்கள் மேலும் வீழ்ச்சியடைவதற்கு முன்னால், நீண்டகாலப் பயன்பாட்டுப் பொருட்களின் நுகர்வுப் பங்கு விரைவாக்க் குறையும். c) வருமானங்கள் சீரடையும் முன், தேய்வடைந்து போன நீண்ட காலப் பயன்பாட்டுப் பொருட்களின் நுகர்வுப் பங்கு விரைவாக்க் குறையும். d) நீண்ட காலப் பயன்பாட்டுப் பொருட்களை வாங்குவதைக் காட்டிலும் அதிக விரைவாக நீண்டகாலப் பயன்பாட்டிற்கானவை அல்லாத பொருட்கள் மற்றும் சேவைகளின் நுகர்வு பங்கு குறையும். During a recession, consumers typically react to falling incomes by, a) Increasing the fraction of consumption devoted to durable goods b) Reducing the fraction of durables quickly before incomes fall further c) Reducing the worn-out durables quickly before incomes goods d) Reducing the fraction of non-durables and services more quickly than purchase of durables. 4. வங்கிகளின் வராக்கடன்களை வசூல் செய்வதற்காக இயற்றப்பட்ட சட்டம் எது? a) FERA சட்டம் b) SARFAESI சட்டம் c) FRBM சட்டம் d) FEMA சட்டம் Recovery of NPA (Non Performing Assets) of the banks is related to which Act a) FERA Act b) SARFAESI Act c) FRBM Act d) FEMA Act 5. பின்வருவனவற்றுள், மத்திய அரசாங்கத்தின் நடப்பு வருவாயில் உள்ளடக்கப்படாதது எது? a) வரி வருவாய் b) வரிகள் அல்லாத வருவாய் c) கடன்கள் d) சிறுசேமிப்புகள் e) வட்டி செலுத்துகைகள் Which of the following are not included in current revenue of the Union government? a) Tax revenue b) Non-Tax revenue c) Loans d) Small Savings e) Interest payments
Posted on: Tue, 15 Oct 2013 04:42:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015