இவர்கள் திரைக்கு - TopicsExpress



          

இவர்கள் திரைக்கு வருவதற்கு முன் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? 1. ஜெமினி கணேசன் - உதவிப் பேராசிரியர் 2. சிவக்குமார் - ஓவியர் 3. விஜயகாந்த் - அரிசிக் கடை 4. பாக்யராஜ் - ஜவுளிக்கடை 5. ரகுவரன் - உணவு விடுதி 6. பாலசந்தர் - அக்கவுண்டண்ட் 7. விசு - டி .வி.எஸ். ஊழியர் 8. மோகன் - வங்கி ஊழியர் 9. எஸ். வி. சேகர் - மேடை நாடக ஒலி அமைப்பாளர் 10. ரஜினிகாந்த் - பஸ் கண்டக்டர் 11. நாகேஷ் - ரயில்வே குமாஸ்தா 12. அஜித் - டூ வீலர் மெக்கானிக் 13. பாரதிராஜா - மலேரியா ஒழிப்பு இன்ஸ்பெக்டர்
Posted on: Fri, 01 Nov 2013 05:34:46 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015