ஈழப் போராட்டத்தில் - TopicsExpress



          

ஈழப் போராட்டத்தில் மாணவர்கள் குதித்த போது இங்கு பருவ காதலுக்கு ஆதரவாக பேசும் பலரின் நிலைப்பாடு என்னவென்று யோசித்துப் பார்க்கிறேன்." மாணவர்கள் பெற்றோரின் பணத்தை வீணடிக்கிறார்கள், பொறுப்பில்லாமல் பக்குவமில்லாமல் சுற்றிக்கொண்டு திரிகிறார்கள், அரசியல் அறிவே கிடையாது" என்று எழுதினார்கள். இப்போ "பெற்றோரெல்லாம் யாருங்க ? ரெண்டு பேரு கட்டியுருண்டு வாழ்வாங்க , அவர்கள் விடுதலைக் குஞ்சுங்க , படிப்பில்லை, வேலையில்லை என்றாலும் அவங்க மேஜர்" என்று பேசுறாங்க. ஏன் தெரியுமா? இவர்கள் ஈழப் போராட்டத்தில் அரசியல் தலைவனின் கவுரவத்துக்கு கத்தினாங்க. இப்போ எவன் வீட்டுல எழவு விழுந்தா என்னான்னு ஒரு அலட்சியம் தான். I feel that its is a symptom of social voyeurism.
Posted on: Tue, 06 Aug 2013 01:37:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015