உன் பிரிவு என்னை - TopicsExpress



          

உன் பிரிவு என்னை வதைத்தாலும் நான் மௌனமாகவே விலகுகிறேன் உன்னை விட்டு ஏனெனில் என் பிரிவில் நீ இன்பம் காண்பதால்..!! உன் நினைவுகள் ஒன்றே போதும் எனக்கு உடலால் பிரிந்தாலும் மனதால் இணைந்திருக்கட்டும் நம் காதல்..! By #Joker
Posted on: Sat, 28 Sep 2013 10:12:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015