உபாகமம் 7:13; Deuteronomy 7:13; ubagamam - TopicsExpress



          

உபாகமம் 7:13; Deuteronomy 7:13; ubagamam 7:13. தமிழ்: உன்மேல் அன்புவைத்து, உன்னை ஆசீர்வதித்து, உனக்குக் கொடுப்பேன் என்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் உன்னைப் பெருகப்பண்ணி, உன் கர்ப்பக்கனியையும், உன் நிலத்தின் கனிகளாகிய உன் தானியத்தையும், உன் திராட்சரசத்தையும், உன் எண்ணெயையும், உன் மாடுகளின் பலனையும், உன் ஆட்டுமந்தைகளையும் ஆசீர்வதிப்பார். English: He will love you, bless you, and multiply you. He will also bless the fruit of your womb and the fruit of your ground, your grain and your wine and your oil, the increase of your herds and the young of your flock, in the land that he swore to your fathers to give you. Tamil: unmel anbu vaithu, unnai aaseervathithu, unaku kodupen endru un pithakaluku aanai ittu kodutha desathil unnai perugapanni, un karpakaniyaium, un nilathin kanigalagia un dhaniyathaium, un thiratcha rasathaium, un ennaiyaium, un maadugalin palanaium, un aattu manthaigalaium aaseervathipar. Amen. gud evening... have a gud day... keep praying...
Posted on: Mon, 19 Aug 2013 10:46:29 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015